New Arrival

கூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி எண்ணெய்-CASH ON DELIVERY

INR 299 INR 499

Quantity

Product Details

கூந்தல் உதிர்வை தடுக்கும்

இது சிறந்த மூலிகை தைலமாக செயல்படுகிறது. இளநரையை தடுக்கிறது. கூந்தலை கருமையாக்குவதோடு, கூந்தலை அடர்த்தியாக்குகிறது.

என்னசெய்தாலும் முடி அடர்த்தியாக வளரலையா?

Hair loss and regrowth

ஒருவருக்கு தலைமுடி என்பது அழகான தோற்றத்திற்கு மிக முக்கியமான ஒன்று.எல்லோரும் நல்ல ஆரோக்கியமான தலைமுடி வேணும் விரும்பப்படும் அதுக்கு தலைமுடியை சரியான பராமரிப்பு இருந்தால் மட்டும் போதாது நல்ல தரமான சாப்பாடு மற்றும் நம்முடைய வாழ்க்கை முறை, தூங்கும் நேரம் இதையெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்

நீங்க தலைமுடியை நல்லா பராமரிக்கிறேன் என்ற பெயரில் பல தவறுகளை உங்களுக்கு தெரியாமல் செஞ்சிட்டு இருக்கீங்க..

இதனால் தலைமுடியை விட வலிமை மற்றும் அதோடு வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது.

முதல்ல உங்களுக்கு இருக்கிற தலைமுடி எந்த வகையை சார்ந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த மாதிரி விஷயங்களை தவிர்க்கனும், என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்… கீழே அதற்கான விவகாரங்கள் உள்ளது.

அடிக்கடி தலைக்கு குளிப்பது 

Very Often taking Bath

நிறைய பெயர் அழகாவும் புத்துணர்ச்சியோடு தெரியணுங்கறதுக்காக தினமும் தலைக்கு குளிச்சுட்டு இருக்காங்க. சிலர் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிப்பாங்க. ஆனால் அது மிகப்பெரிய தவறு. உண்மையை சொல்லனும்னா உங்க தலை முடியை சேதப்படுத்தி அதிகமா தலைமுடி உதிர செய்யும். மேலும் தலைக்கு அடிக்கடி குளித்தால் தலை முடியில் உள்ள இயற்கையா இருக்கும் என்னைய வெளியே ஏத்தி முடியை வலு இழக்க செய்யும்.  வெளித் தோற்றம் ஆரோக்கியமற்று தோன்றும்.

அதிகமான வெப்பம் தரக்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் பயன்படுத்துவது

Hair Straightener

 நிறைய ஹேர் ஸ்டைல், ஹேர் கலர் ,ஹேர் டிரையர் ,இவையெல்லாம் பயன்படுத்தினால் தலைமுடி பாதிப்படையச் செய்யும் .முடியோட முனைகளில் வெடிப்புகள் உண்டாகி முடியின் வளர்ச்சியை தடுக்கும் .இந்த மாதிரி இன்ஸ்ட்ருமென்ட் அதிகமா உபயோகிக்காதீர்கள்..

முடி ஈரமாக இருக்கும் போது தலை சீவுவது 

Wet Hair Do not Comb

எப்போதும் முடி ஈரமாக இருக்கும் போது தலையை சீவ கூடாது. ஏனென்றால் ஈரமான முடி சீக்கிரம் உடையும். அதே மாதிரி முடி ஈரமாக இருக்கும் போது கட்டக்கூடாது .இப்படி செய்தால் முடி அதிகமாக உடைந்து தலைமுடி வளர்ச்சி தடைபட்டு விடும்.

கண்டிஷனரை எப்படி பயன்படுத்துவது 

சில பேர் கண்டிஷனர் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் அது தவறு.தலை முடிக்கு கண்டிஷனர் கண்டிப்பாக தேவை. அதை எப்படி பயன்படுத்துவது என்ற விஷயம் சில பேருக்கு தெரிவதில்லை .முடியில் மட்டும் படுற மாதிரி அப்ளை பண்ண வேண்டும். ஸ்கால்ப்பில் கண்டிப்பா போடக்கூடாது. ஸ்கால்ப்பில் பட்டால் முடி உதிர்வதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. நாளடைவில் முடி வளராமல் தடைபடும்.

தலைமுடியை- துணியை வைத்து தைப்பது 

Dry Using Towel

நிறைய பேரு குளிச்சு அதுக்கு அப்புறம் தலை முடியை காய வைக்கிறதுக்கு துணியால தேய்ப்பாங்க. ஆனால் இது தவறான பழக்கம். எப்போதும் அந்த மாதிரி செய்யாதீங்க இப்படி செஞ்சா துணியோட உங்க முடி உரசும்போது முடி உதிர்தலுக்கு கண்டிப்பாக அது காரணமாக இருக்கும் .

உங்களுக்கு அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டுமா இந்த மாதிரி மேலே சொன்ன விஷயங்களை கண்டிப்பா செய்யாதீங்க.

நீங்க ஹேர்பல் ஆயில் பயன்படுத்துவது மிகவும் நல்லது . செம்பருத்தி முடி வளர்வதற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் தலைமுடி பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடல் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.இந்த செம்பருத்தி ஆயில் பயன்படுத்தி உங்கள் கூந்தலை அடர்த்தியாக வளர வைக்க முடியும்.

இது சிறந்த மூலிகை தைலமாக செயல்படுகிறது. இளநரையை தடுக்கிறது. கூந்தலை கருமையாக்குவதோடு, கூந்தலை அடர்த்தியாக்குகிறது.

இந்த செம்பருத்தி ஹேர் ஆயில் உங்களுக்கு வேண்டும் என்றால் கேஷ் ஆன் டெலிவரி வசதி இருக்கு. 

வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

 

Simple Order
Just Single Click to place the Order.
Fast Response
We Deliver Instant reply via WhatsApp. Easy to Place order.Quick Communication.
Quality Products
Only provide Most trustworthy and Quality Products
Find us on:

ABOUT US

Our products are offered to much online marketing. Kosmeca strongly encourages You to contact us for any inquiries without delay. We looking forward to serving you more efficiently.Kosmeca promises quality, service, price, and on-time delivery.

Contact us

Swanlake,

21-BalajiNagar,Kukatpally,

Hyderabad -500 072

Payment Gateways

Need help ?

Cart Shopping

×
*Does Not Include Delivery
Total

Oops, there are no items in your shopping cart.

Buy now!

Form Whatsapp help!

×